விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்டம்பர் 2: வியட்நாம் - குடியரசு நாள் (1945)
- 1666 - லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் 10,000 கட்டடங்கள் சேதமாயின.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.
- 1951 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்தார்.
- 1969 - வியட்நாமின் கம்யூனிசப் புரட்சித் தலைவர் ஹோ சி மின் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 1 – ஆகஸ்ட் 31 – ஆகஸ்ட் 30