விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்டம்பர் 19: சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983)
- 1658 - யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.
- 1893 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
- 1980 - தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 18 – செப்டம்பர் 17 – செப்டம்பர் 16