விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்டம்பர் 1: லிபியா - புரட்சி நாள் (1969), உஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991)
- 1939 - நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்து வைத்தது.
- 1969 - முவம்மர் அல்-கதாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1980 - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தாபகர் தனிநாயகம் அடிகள் (படம்) இறப்பு.
- 1985 - அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.