விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏப்ரல் 30: வியட்நாம் - விடுதலை நாள் (1975)
- 1945 - அடொல்ஃப் ஹிட்லர் (படம்) தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் உள்ள ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
- 1961 - யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் லோங் அடிகள் இறப்பு.
- 1975 - கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றியதில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.