விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏப்ரல் 29: பாரதிதாசன் (படம்) - பிறப்பு (1891)
- 1916 - முதலாம் உலகப் போர்: பிரித்தானிய இந்தியப் படைகள் ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தன.
- 1991 - வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் நிகந்த சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1995 - இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
