விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- 1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
- 1984 - ராகேஷ் சர்மா (படம்) சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 2005 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II இறப்பு.