விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- 1939 - அணுவாயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் (படம்) எழுதினார்.
- 1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்து இரண்டு நாட்களில் அதனைக் கைப்பற்றியது.