விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்டோபர் 25: கசக்ஸ்தான் - குடியரசு நாள் (1990)
- 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் குளிர்கால அரண்மனையை (படம்) கைப்பற்றினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
- 2000 - பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை சிறைச்சாலை மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 24 – அக்டோபர் 23 – அக்டோபர் 22