விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- 54 - ரோமப் பேரரசன் குளோடியஸ் (படம்) அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதினால் அவளது மகன் நீரோ ரோமப் பேரரசனானான்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நட்பு நாடுகளின் பக்கம் சாய்ந்ததைத் தொடர்ந்து அச்சு அணி நாடுகள் மீது போரை அறிவித்தது.
- 1972 - உருகுவாய் விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அண்டீஸ் மலைகளில் மோதியது. அதில் பயணம் செய்த 45 பேர்களில் 16 பேர் மட்டும் 10 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 12 – அக்டோபர் 11 – அக்டோபர் 10