வாழ்க்கை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாழ்க்கை
இயக்குனர் ஏ. வி. மெய்யப்பன்
தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம்
நடிப்பு டி. ஆர். ராமச்சந்திரன்
சஹஸ்ரநாமம்
கே. சாரங்கபாணி
பி. டி. சம்மந்தம்
வைஜேந்தி மாலா
திரௌபதி
கே. என். கமலம்
எஸ். ஆர். ஞானகி
லலிதா
பத்மினி
இசையமைப்பு ஆர். சுதர்சனம்
வெளியீடு திசம்பர் 22, 1949
நீளம் 14629 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

வாழ்க்கை 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், சஹஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கை_(திரைப்படம்)&oldid=1669332" இருந்து மீள்விக்கப்பட்டது