வால் ஸ்ட்ரீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வால் தெரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வால்ஸ்ட்ரீட்
மேற்கு முனை:மன்காட்டனில் பிராட்வே
கிழக்கு முனை:மன்காட்டனில் தெற்குத் தெரு (சௌத் ஸ்ட்ரீட்)
வால் வீதியிலிருந்து நியூயார்க் பங்குச் சந்தை
வால்வீதியின் வரைபடம் - இன்றுள்ளவாறு

வால்ஸ்ட்ரீட் (Wall Street) அல்லது வால் வீதி என்பது நியூயார்க் நகரம், மன்காட்டனின் பிராட்வேயிலிருந்து தெற்கு வீதி வரை எட்டு பிளாக்குகள்[1] செல்கின்ற இதே பெயருடைய வீதியைச் சுற்றி அமைந்துள்ள நிதி மாவட்டமாகும்.[2] காலப்போக்கில் இந்தச் சொல் அமெரிக்காவின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் நியூயார்க்கின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் உருப்பெற்றது.[3] உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள நியூயார்க் பங்குச் சந்தை இங்கு அமைந்துள்ளது.[4] இங்கு அமைந்திருந்த அல்லது அமைந்துள்ள பிற பங்குச் சந்தைகளாவன:நாஸ்டாக், நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச், நியூயார்க் வணிக வாரியம், முன்னாள் அமெரிக்கப் பங்குச் சந்தை. இதனால் நியூயார்க் நகரம் உலகின் முதன்மையான நிதி மையமாக விளங்குகிறது.[5][6][7][8][9][10][11][12]

மேற்கோள்கள்[தொகு]

  1. நியூயார்க் நகரத்தின் மன்ஹாடன் தீவு அவென்யூ எனப்படும் நெடுஞ்சாலைகளையும் கிடையாகச் செல்லும் குறுக்குத் தெருக்களையும் கொண்டுள்ளது. இரு நெடுஞ்சாலைகளின் இடையே இரு குறுக்குச்சாலைகளுக்குள் அமைந்துள்ள நிலப்பகுதி பிளாக் எனப்படுகிறது.
  2. Profile of Manhattan Community Board 1 பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், retrieved July 17, 2007.
  3. Merriam-Webster Online பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம், retrieved July 17, 2007.
  4. World-exchanges.org
  5. "UBS may move US investment bank to NYC". e-Eighteen.com Ltd. பார்க்கப்பட்ட நாள் 2011-10-16.
  6. "The World's Most Expensive Real Estate Markets". CNBC. Archived from the original on ஏப்ரல் 30, 2011. பார்க்கப்பட்ட நாள் May 31, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. The Best 301 Business Schools 2010 by Princeton Review, Nedda Gilbert. http://books.google.com/books?id=dWA7aEbsy8QC&pg=PA154&dq=new+york+financial+capital+of+the+world+2010#v=onepage&q=new%20york%20financial%20capital%20of%20the%20world%202010&f=false. பார்த்த நாள்: May 31, 2010. 
  8. "New York Eclipses London as Financial Center in Bloomberg Poll". Bloomberg News. பார்க்கப்பட்ட நாள் March 30, 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "The Tax Capital of the World". The Wall Street Journal. April 11, 2009. http://online.wsj.com/article/SB123940286075109617.html. பார்த்த நாள்: May 31, 2010. 
  10. "JustOneMinute – Editorializing From The Financial Capital Of The World". பார்க்கப்பட்ட நாள் May 31, 2010.
  11. "London may have the IPOs..." Marketwatch. பார்க்கப்பட்ட நாள் May 31, 2010.
  12. "Fondos – Londres versus Nueva York" (PDF). Cinco Dias. பார்க்கப்பட்ட நாள் May 31, 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wall Street
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்_ஸ்ட்ரீட்&oldid=3571249" இலிருந்து மீள்விக்கப்பட்டது