வார்ப்புரு பேச்சு:நரசிம்மர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரசிம்ம சுவாமி பற்றிய தகவல்கள் இங்கே ஒரு வார்ப்புருவாக தொகுக்கப்பட்டுள்ளது. வார்ர்புருவில் கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளேன். இந்தத் தலைப்பில் ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்கள் கட்டுரைகளைத் தொகுத்துப் பங்களிக்கலாம். இந்தத் தலைப்புகள் பற்றிய வழிகாட்டுதல்கள், குறிப்புகள் மற்றும் விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. இரா♣முத்துசாமிஉரையாடுக 13:27, 21 சூன் 2012 (UTC)[பதிலளி]