வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தர் இதை பயன் படுத்தவும், இது முழுவது தமிழீக்கம் செய்யபட்டுள்ளது

வார்ப்புரு:தகவல்-பெட்டகம் நாடுகள்

பயன்பாடு[தொகு]

உதாரணம் ஒன்று:

{{தகவற்சட்டம் நாடு
|native_name=ދިވެހިރާއްޖޭގެ ޖުމުހޫރިއްޔާ
|conventional_long_name = மாலைதீவுகள் குடியரசு
|common_name =மாலைத்தீவுகளின்
|image_flag = Flag of Maldives.svg
|image_coat = Maldives National Emblem.svg
|image_map = LocationMaldives.png
|national_motto =
|national_anthem = ''[[W:en:Gaumii salaam|கவ்மீ மீ எகுவெரிகன் மட்டி]](தேச ஒற்றூமையால் நாட்டை வணங்குகிறோம்)''
|official_languages = [[திவெயி மொழி|திவெயி]]
|capital = [[மாலே]]
|latd = 4 |latm = 10 |latNS = N |longd = 73 |longm = 30 |longEW = E
|largest_city =[[மாலே]]
|government_type = குடியரசு
|leader_title1 = குடியரசு தலைவர்
|leader_name1 = மகமூன் அப்துல் காயூம்
|area_rank = 204வது
|area_magnitude = 1 E7
|area = 298
|areami² = 115 <!-- Do not remove per [[WP:MOSNUM]] -->
|percent_water = புறக்கனிக்கதக்கது
|population_estimate = 329,000 <!--UN estimate for mid 2005-->
|population_estimate_rank = 176வது<sup>1</sup>
|population_estimate_year = யூலை 2005
|population_census = 298,842<sup>[http://www.planning.gov.mv/publications/PRELIMINARY_RESULTS_FINAL_25032006.zip]</sup>
|population_census_year = 2006
|population_density = 1,105
|population_densitymi² = 2,862 <!-- Do not remove per [[WP:MOSNUM]] -->
|population_density_rank = 9வது
|GDP_PPP = $2.569 பில்லியன்ன் <!--IMF 2005-->
|GDP_PPP_rank = 162வது
|GDP_PPP_year = 2005
|GDP_PPP_per_capita = $7,675
|GDP_PPP_per_capita_rank = 79வது
|sovereignty_type = விடுதலை
|established_event1 = [[ஐ.இ.]] இடமிருந்து
|established_date1 = [[ஜூலை 26|யூலை 26]] [[1965]]
|HDI = 0.745
|HDI_rank = 96வது
|HDI_year = 2003
|HDI_category = <font color="#FFCC00">மத்திய</font> 
|currency = றவுஃபியா
|currency_code = MVR
|country_code = 
|time_zone = 
|utc_offset = +5
|time_zone_DST = 
|utc_offset_DST = 
|cctld =[[.mv]] 
|calling_code = 960
|footnotes = <sup>1</sup> 2005 [[ஐநா]]வின் மதிப்பீட்டின் அடிப்படையில்.
}}

வெற்றுப்படிவம்[தொகு]

{{தகவற்சட்டம் நாடு
|native_name = 
|conventional_long_name =
|common_name = 
|image_flag = 
|image_coat =
|symbol_type =
|image_map = 
|national_motto = 
|national_anthem = 
|official_languages = 
|capital = 
|latd= |latm= |latNS= |longd= |longm= |longEW=
|largest_city = 
|government_type = 
|leader_titles =  (deprecated)
|leader_names = (deprecated)
|leader_title1 = 
|leader_name1 =
|leader_title2 = 
|leader_name2 =
|leader_title3 = 
|leader_name3 =
|leader_title4 = 
|leader_name4 =
|leader_title5 =
|leader_name5 =
|area_rank = 
|area_magnitude = 
|area=
|areami²=  
|percent_water = 
|population_estimate = 
|population_estimate_rank = 
|population_estimate_year = 
|population_census = 
|population_census_year = 
|population_density =
|population_densitymi² =  
|population_density_rank = 
|GDP_PPP = 
|GDP_PPP_rank = 
|GDP_PPP_year= 
|GDP_PPP_per_capita = 
|GDP_PPP_per_capita_rank = 
|sovereignty_type = 
|sovereignty_note =
|established_events = (deprecated)
|established_dates =  (deprecated)
|established_event1 =
|established_date1 =
|established_event2 =
|established_date2 = 
|established_event3 =
|established_date3 = 
|established_event4 =
|established_date4 = 
|HDI = 
|HDI_rank = 
|HDI_year = 
|HDI_category = 
|currency = 
|currency_code = 
|country_code = 
|time_zone = 
|utc_offset = 
|time_zone_DST = 
|DST_note =
|utc_offset_DST = 
|cctld = 
|calling_code =
|மின்னழுத்தம் =
|அலையெண் = 
|footnotes = 
}}

சில தகவல்கள்[தொகு]

{{{}}} குறிக்குள் உள்ள "fields"ஐ மொழி பெயர்பதை காரணமாக தான் தவிர்த்துள்ளேன். இது ஆங்கில விக்கியில் இருந்து நேரடியாக தகவல் சட்டங்களை வெட்டி ஒட்ட உதவும். இங்கு fields ஆங்கிலத்திலேயே விடப்பட்டுள்ளது எனினும் தகவல் சட்டத்தில் அவை தமிழாக்கப் பட்டுள்ளன.--டெரன்ஸ் \பேச்சு 08:47, 20 ஆகஸ்ட் 2006 (UTC)

நாட்டு வார்ப்புருகள்[தொகு]

டெரன்ஸ், நாட்டு வார்ப்புருக்களில் common name என்று வரும் இடங்களில் மனித முறையில் இணைப்பு பேரை உள்ளிடுமாறு மாற்றி அமைத்தால், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்ட பிரச்சினை வராதே? சற்று வேலை அதிகம் தான்..ஆனால், இதன் மூலம் இணைப்பு பக்கங்களில் சரியான பெயர், வேற்றுமை உருபுடன் சேர்ந்து வரச் செய்யலாம் இல்லையா? பிறகு கொடி இலங்கை, இலங்கை (கொடி) என்ற இரண்டுமே சரியான பெயரிடல் இல்லை. இலங்கைக் கொடி, இந்தியக் கொடி, பாக்கிஸ்தானியக் கொடி, நெதர்லாந்துச் சின்னம் என்பது போல் வருவது நன்றாக இருக்கும். இலங்கையின் கொடி, நெதர்லாந்தின் கொடி என்று சொல்வதிலும் உடன்பாடே--ரவி 11:29, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

பழைய உரையாடல்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

கருத்து[தொகு]

இவ்வார்ப்புருவில் அனாமதேய நண்பர் (இது செல்வகுமாராகத் தான் இருக்க வேண்டும். இது குறித்து டெரன்சின் பயனர் பக்கத்தில் அவர் தகவல் விட்டுள்ளார்.) செய்த மாற்றங்கள் நன்று எனத் தான் தோன்றுகிறது. அவற்றை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டாம். மேம்பட்ட மாற்றங்களை எவரும் எப்பக்கத்திலும் செய்யலாம் என்பது தான் விக்கி கொள்கை. அப்படியிருக்க, இவ்வார்ப்புருவை மாற்ற வேண்டாம் என்ற அறிவிப்பு பொருத்தமாகப்படவில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தமான வார்ப்புருக்களைப் பயன்படுத்த தொடங்கினால், ஒத்த தலைப்புக் கட்டுரைகளில் (எ.கா- நாடுகள் குறித்த கட்டுரைகள்) ஒழுங்குத் தன்மை இல்லாமல் போய்விடும். டெரன்ஸ், அனாமதேய நண்பர் செய்த மாற்றங்கள் தவறு என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் அதற்கான மறுமொழியை பேச்சுப்பக்கத்தில் இட்டு அவரின் ம்றுமொழியையும் கவனித்து பின் வார்ப்புருவை முன்னிலைப்படுத்துங்கள்.--ரவி 07:38, 23 ஜூன் 2006 (UTC)

ரவி, டெரன்ஸ், நான் தான் புகுபதிகை செய்ய மறந்து மாற்றங்களைச் செய்துவிட்டேன். மன்னிக்கவும். பரவலாக எடுத்தாளக்கூடிய வார்ப்புருக்கள் நல்ல தமிழில் இருப்பது பலவகையிலும் பயனுடையதாக இருக்கும் என்பதால் நல்ல தமிழ்சொற்களை ஆள பரிந்துரைக்கிறேன்.--C.R.Selvakumar 12:52, 23 ஜூன் 2006 (UTC)செல்வா
ரவியின் கருத்து எனக்கும் உடன்பாடு உடையதே. --சிவகுமார் 09:04, 23 ஜூன் 2006 (UTC)

மாற்ற்ம் செய்துள்ளேன் கவனிக்கவும் --டெரன்ஸ் 09:10, 23 ஜூன் 2006 (UTC)

ரவி, சிவகுமார், டெரன்ஸ் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நான் தான் புகுபதிகை செய்ய மறந்து மாற்றங்களைச் செய்துவிட்டேன். மன்னிக்கவும். பரவலாக எடுத்தாளக்கூடிய வார்ப்புருக்கள் நல்ல தமிழில் இருப்பது பலவகையிலும் பயனுடையதாக இருக்கும் என்பதால் நல்ல தமிழ்சொற்களை ஆள பரிந்துரைக்கிறேன்.--C.R.Selvakumar 12:52, 23 ஜூன் 2006 (UTC)செல்வா

திரு செல்வவகுமார் அவர்களுகு தாங்கள் புகுதிகை செய்யாமல் மேற்கொண்ட மாற்றங்களை அனாமதேய நபரொருவரின் பொருப்பற்ற செயல் எனநினைத்து மாற்றம் செய்துவிட்டேன் மன்னிக்கவும்:Wikipedia:ஒத்தாசை பக்கம்#வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம் உங்கள் பயனர் பெயரை கண்டிருந்தால் உங்களுடன் கலந்தாலிசுத்திருப்பேன். உங்கள் மாற்றங்களில்

  • சுதேசப்பெயர்-------நாட்டுபெயர்
  • உத்தியோகபூர்வ வலைத்தளம்----அரசின் வலைத்தளம்

என்பவற்றை எற்றுக்கொள்கிறேன் இவ்வற்றை இவ்வார இறுதிக்குள் மாற்றம் செய்து விடுகிறேன்.

  • நாட்டு வணக்கம்--தேசியகீதம்
  • மகுட வாக்கியம்--குறிக்கோள்
  • சுதந்திரம்--விடுதலை
  • தினம்--நாள்
  • சனத்தொகை--மக்கள் தொகை
  • தேசிய--நாட்டின்

என்பன ஒத்தகருத்துள்ள சொற்களாகும்

May be I have used the Sri Lankan words and you have changed them into Tamil Nadu expressions. In my view both are correct. Since my both grand parents are from India (Neelagiri, koyamputhuur) I also carry the Indian Tamil accent with me but i should say that i am greatly influenced by the Elam Tamil usage through may stay in Sri Lanka. By reverting your changes in வார்ப்புரு:நாடுகள் தகவல் சட்டம் I do not intend to underestimate your Tamil ability. Please forgive me. As for the second list I have given we will enter a debate and decider on an appropriate word. Once again sorry --டெரன்ஸ் 13:44, 23 ஜூன் 2006 (UTC)


டெரென்ஸ், அருள்கூர்ந்து நான் கூறுவதை தவறாக எடுத்துக்கொளாதீர்கள். No need to feel sorry at all. I'm actually one of those who is impressed with your energy and interest you show in your contributions and I truly respect it. I did not misunderstand your reversions, but actually I felt sorry that I didn't first raise it in the discussion section as you point out. I should have. The point is such general frameworks have to be carefully formulated so that it is useful to all the people. Some level of standardization is also very desirable in my view. Where there is some debate, it should be about what is a better usage in an objective way rather than regional attachements. Also, in Tamil, in formal works, generally a more deepening aspect, as reflected in the words with deeper connections, is used. If you read Bharathi's causal prose or conversational styles and his formal written poems, you'll see a great difference. Also the same for vaLLaalaar (Ramalinga adikaL). கல்கி போன்ற வார இதழ்களில் சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர்கள் மிகுந்த சமசுகிருத மொழி கலந்த மொழியில் எழுதி வந்தார்கள், ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் நோகினீர்களாயின் எத்தனையும் பொது மக்கள் மொழியிலே எழுதி வருகிறார்கள் என்பதைப் பார்ப்பீர்கள். இதே கருத்து கிருத்தவர், இசுலாமியர் எழுத்துக்களிலும் கணலாம். மொழித்தூய்மைக்காக அவைகளை பரிந்துரைக்கவில்லை, பரவலாக எல்லோராலும் அறியப்படும் என்றும், பல்வாறு கிளைத்தும் இணைந்தும் பயன் பெருக்கக்கூடியதும் என்றும் அறிந்து பரிந்துரைத்தேன். --C.R.Selvakumar 14:39, 23 ஜூன் 2006 (UTC)செல்வா

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தமிழ் தோன்றியது போல், தமிழ் விக்கிபீடியா தோன்றிய காலந்தொட்டே சொற்தேர்வு குறித்த காரசாரமான உரையாடல்கள் நடைபெறுகின்றன :)

பார்க்கவும்:

மேற்கண்ட பக்கங்களைப் பார்ப்பது திரும்பத் திரும்ப ஒரே கருத்துக்களைப் பதிவதைத் தவிர்க்கும். விக்கிபீடியாவில் தமிழ் நடை என்பது, பகுதி சார்ந்ததாக இல்லாமல், நல்ல தமிழ் என்பதையே முதன்மைப் படுத்துகிறது. தேசிய, தேசிய கீதம் போன்ற சொற்கள் தமிழ் நாட்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன். அதே நேரத்தில், செல்வா பரிந்துரைத்துள்ள சொற்கள் தூய தமிழ் சொற்களாகவும், அனைத்துப் பகுதி தமிழரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதாகவும் இருப்பதால் அவற்றை செயற்படுத்துமாறு பரிந்துரைக்கிறேன். தமிழ் நாட்டுப் பாட நூட்களில், தேசிய கீதம் என்பதற்கு நாட்டுப் பண் என்று அச்சிடப்பட்டிருக்கும்--ரவி 14:55, 23 ஜூன் 2006 (UTC)


:-) டெரன்ஸ் 08:30, 25 ஜூன் 2006 (UTC)