வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் துடுப்பாட்டவீரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags! Overs வார்ப்புரு உண்மையில் வீசிய பந்துகளின் எண்ணிக்கையையே காட்டியது; எனவே அதை மீண்டும் Deliveries வார்ப்புருவாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. நன்றி! -- பரிதிமதி 12:28, 29 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)