வார்ப்புரு பேச்சு:ஒப்பமிடவில்லை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை ஒப்பமில்லை என்று மாற்றலாமா?--செல்வா 15:28, 10 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக மாற்றலாம், செல்வா. -- Sundar \பேச்சு 05:16, 12 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
2007இலிருந்து இது நடைமுறைப்படுத்தப்படவில்லை ?! இருப்பினும் ஒப்பமில்லை என்பது உடன்பாடு இல்லை என்றே பொருள்படும். ஆனால் இங்கு பயனர் கையெழுத்திடவில்லை என்பதற்கு ஒப்பமிடவில்லை என்பதே பொருத்தம். அல்லது சுருங்க ஒப்பிடா என்று வினைத்தொகையாக கூறலாம். --மணியன் (பேச்சு) 04:27, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]