வார்ப்புரு:Homo

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓமோ இனங்களின் ஒப்பீட்டு அட்டவணை
இனங்கள் வாழ்ந்த காலம் (மிமு) வாழ்ந்த இடம் முதிர் உயரம் முதிர் நிறை மண்டைக் கொள்ளளவு (சமீ³) புதைபடிவப் பதிவு கண்டுபிடிப்பு / பெயர் வெளியீடு
தெனிசோவா ஓமினின் 0.04 அல்தாய் கிராய் 1 களம் 2010
ஓ. அன்டெசெசர் 1.2 – 0.8 எசுப்பெயின் 1.75 m (5.7 ft) 90 kg (200 lb) 1,000 2 களங்கள் 1997
ஓ. செப்பிரனென்சிசு 0.5 – 0.35 இத்தாலி 1,000 1 மண்டையோட்டு மூடி 1994/2003
ஓ. இரெக்டசு 1.8 – 0.2 ஆப்பிரிக்கா, யூரேசியா (சாவா, சீனா, இந்தியா, காக்கசசு) 1.8 m (5.9 ft) 60 kg (130 lb) 850 (முற்பகுதி) – 1,100 (பிற்பகுதி) பல 1891/1892
ஓ. எர்காசுட்டர் 1.9 – 1.4 கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா 1.9 m (6.2 ft) 700–850 பல 1975
ஓ. புளோரசியென்சிசு 0.10 – 0.012 இந்தோனீசியா 1.0 m (3.3 ft) 25 kg (55 lb) 400 7 தனி 2003/2004
ஓ. கோட்டன்சென்சிசு >2 – 0.6 தென் ஆப்பிரிக்கா 1.0 m (3.3 ft) 1 தனி 2010/2010
ஓ. சோர்சிக்கசு 1.8 சோர்சியா 600 4 தனி 1999/2002
ஓ. அபிலிசு 2.3 – 1.4 ஆப்பிரிக்கா 1.0–1.5 m (3.3–4.9 ft) 33–55 kg (73–121 lb) 510–660 பல 1960/1964
ஓ. எய்டெல்பர்கென்சிசு 0.6 – 0.35 ஐரோப்பா, ஆப்பிரிக்கா, சீனா 1.8 m (5.9 ft) 60 kg (130 lb) 1,100–1,400 பல 1908
ஓ. நீன்டர்தாலென்சிசு 0.35 – 0.03 ஐரோப்பா, மேற்கு ஆசியா 1.6 m (5.2 ft) 55–70 kg (121–154 lb) (கனமான உடற்கட்டு) 1,200–1,900 பல (1829)/1864
ஓ. ரொடீசியென்சிசு 0.3 – 0.12 சாம்பியா 1,300 மிகக் குறைவு 1921
ஓ. ருடோல்பென்சிசு 1.9 கெனியா 1 மண்டையோடு 1972/1986
ஓ. சப்பியென்சு இடல்த்து 0.16 – 0.15 எத்தியோப்பியா 1,450 3 மண்டை எலும்புகள் 1997/2003
ஓ. சப்பியென்சு சப்பியென்சு (தற்கால மனிதர்கள்) 0.2 – தற்காலம் உலகம் முழுதும் 1.4–1.9 m (4.6–6.2 ft) 50–100 kg (110–220 lb) 1,000–1,850 இன்னும் வாழ்கின்றனர் —/1758
"http://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Homo&oldid=1427397" இருந்து மீள்விக்கப்பட்டது