வார்ப்புரு:Dead link

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

[தொடர்பிழந்த இணைப்பு]

[பா] [தொ] [தேக்கத்தை போக்கு] Template-info.svg வார்ப்புரு ஆவணப்படுத்தல்
The correct title of this article is வார்ப்புரு:dead link. The initial letter is shown capitalized due to technical restrictions.


ஒரு உசாத்துணை தொடுப்போ பத்திக்குள் உள்ள வெளி இணைப்புகளோ செயல்படாதிருப்பின் {{dead link}} பாவிக்கவும். மூல தொடுப்பை மாற்றாமல் இந்த வார்ப்புருவை "அந்த"தொடுப்பின் அடுத்து சேர்க்கவும்.இந்த வார்ப்புரு செயல்படாத இணைப்பின் உடன் அடுத்தே இடப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் தானியங்கி கருவிகள் இந்த செயல்படாத தொடுப்பை கண்டறிவது தடுக்கப்படும். வேண்டுமானால் </ref> ஐ , வார்ப்புரு உரையின் நடுவில் வருமாறு நடுவில் இடலாம்.

மாறிகள்[தொகு]

url (தேர்வு)
வந்தவழி கருவி மூலம் தொடுப்பு பக்கத்தின் வரலாற்றை அறியலாம். வரலாறு இருந்தாலே மட்டும் இத்தேர்வினை அமைக்கவும்; அல்லது பயனர்களும் தொகுப்பாளர்களும் குழம்பக்கூடும்.
date (தேர்வு)
பகுக்கும் அமைப்பின் பாவனையைக் கருதி மாதம் முதலாகவும் வருடம் பின்வருமாறும் கொடுக்கப்படவேண்டும். {{subst:DATE}} பாவித்தால் நாள்=ஆகத்து 2014 எனக் காட்டும். இது அமைக்கப்படாவிடின், bot இதனை பூர்த்திசெய்யும்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

செயல்படாத வெளி தொடுப்புகள்:

[http://example.org/ title]
{{cite web|url=http://example.org|title=title}}

இவ்வாறு தொகுக்கப்பட்டு:

[http://example.org/ title]{{dead link}}
{{cite web|url=http://example.org|title=title}}{{dead link|url=http://example.org/|date=ஆகத்து 2014}}

இவ்வாறு காட்டப்படும்:

title

[தொடர்பிழந்த இணைப்பு]

"title".

[dead link]


கருவிகள்[தொகு]

  • en:User:Dispenser/Link checker — செயல்படாத தொடுப்புகளை சரிசெய்யவும், குறியிடவும் குறியகற்றவும், தொடுப்புகளை மேலாளவும் உருவாக்கப்பட்டது.
  • en:User:DumZiBoT/refLinks — செயல்படாத தொடுப்புகள் கோப்பில் காணப்படும் தொடுப்புகளை தானியங்கியாக குறிப்பிட உதவுகிறது.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Dead_link&oldid=1583528" இருந்து மீள்விக்கப்பட்டது