வார்ப்புரு:-plasia

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
-பெருக்கம்
விஞ்சு பெருக்கம் (Anaplasia) – மறுமாற்றம் (dedifferentiation)
வளர்ச்சிக்குறை (Aplasia) – முழுமையான ஒரு உறுப்போ அல்லது உறுப்பு பகுதியோ குறைவாக இருத்தல்
தாழ் பெருக்கம் (Hypoplasia) – போதாத அல்லது சாதாரண அளவைவிடக் குறைந்த எண்ணிக்கையில் உயிரணுக்கள் இருத்தல்
மிகைப்பெருக்கம் (Hyperplasia) – உடலியக்கத்தின்போது செல்களின் எண்ணிக்கைப் பல்கிபெருகுதல்
புதுப்பெருக்கு (திசு மிகைப்பு, Neoplasia) – அசாதாரணமானப் பெருக்கம்
இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி (Dysplasia) – புறத்தோற்ற மாறுதல்கள் (திசுக்களின் கட்டமைப்பு, அளவு, வடிவம் மாறுபாடடைதல்)
மாற்றுப்பெருக்கம் (Metaplasia) – செல்வகை மாற்றம்
செல் உருமாற்றம் (Prosoplasia) – ஒரு செல்வகை புதிய செயற்பாட்டிற்கு வளர்ச்சியடைதல்
இணையிழையப் பெருக்கம் (Desmoplasia) – இணைப்பிழைய வளர்ச்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:-plasia&oldid=1397065" இலிருந்து மீள்விக்கப்பட்டது