வாரஸ்காவ் அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வாரஸ்காவ் அணை | |
| அதிகாரபூர்வ பெயர் | வாரஸ்காவ் அணை |
|---|---|
| உருவாக்கும் ஆறு | மோசி ஆறு |
| அமைவிடம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
| நீளம் | 785.00 மீ (வார்ப்புரு:Convert/மீ) |
| உயரம் | 63.40 மீ (வார்ப்புரு:Convert/மீ) |
| நீர்த்தேக்க தகவல் | |
| கொள்ளளவு | 3,74,000 km3 (89.37 cu mi) |
| மேற்பரப்பு | 24,200 கிமீ2 (9.67 ச மைல்) |
வாரஸ்காவ் அணை(மராத்தி:वारसगाव English:Varasgaon) இந்தியா மகாராட்டிரம் புனேவிற்கு அருகே மோசி ஆற்றின் குறுக்கேவுள்ள அணையாகும்[1]. வீர் பாஜி பசல்கர் அணை என்றும் அழைக்கப்படுகிறது. பான்ஷெத் அணையின் பக்கவாட்டில் புனேவிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. பருவக் காலங்களில் பச்சை வெளியுடன் நீரருவிகள் இருப்பதால் சுற்றுலா பயணிகளைக் கவர்கிறது. பான்ஷெத் அணையும் இந்த அணையையும் இரட்டை அணைகள் என்று அழைக்கப்படுகிறது. புனேவின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
சிறப்புகள் [தொகு]
இந்த அணை 63.40 மீ (வார்ப்புரு:Convert/மீ) உயரமும் 785.00 மீ (வார்ப்புரு:Convert/மீ) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 10,550.0 km3 (2.08 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு3,74,000 km3 (89.37 cu mi) ஆகும்[2]