வாய்மொழி இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாய் மொழி இலக்கியம் என்பது ஏட்டில் எழுதப்படாமல் வழி வழியாக கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் ஒரு வித இலக்கிய வகை. இது எழுதப்படாத இலக்கியம் என்பதால் இதன் ஆசிரியர் எவர் என குறிப்பிட்டுக் கூற முடியாது.