வாய்ப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்திலும் அறிவியலிலும் வாய்ப்பாடு என்பது குறியீடு மூலமாக சுருக்கமாக கணியங்களுக்கு இடையேனா தொடர்பை விபரிக்கும் வழிமுறை ஆகும். தமிழில் இதை சூத்திரம் என்றும் குறிப்பர்.

கணிதத்தில் வாய்ப்பாடுகள் ஒரு சமன்பாட்டை தீர்க்க பயன்படுகிறன. எடுத்துக்காட்டாக ஒரு கோளத்தின் கனவளவை நுண்கணித முறையில் கண்டறியலாம். ஆனால் அதன் பின்பு, கோளின் கனவளவை வேறு ஒரு கணியத்தின் ஊடாக வாய்ப்பாடாக வெளிப்படுத்தலாம். கோளின் வாய்ப்பாடு பின்வருமாறு அமைகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்