வாயாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணினியியலில் வாயாடி என்பது மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் போன்று கணினிக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு சாதரணமான உரையாடலை செய்ய கூடிய ஒரு மென்பொருள் ஆகும். செயற்கை அறிவாண்மை நுணுக்கங்கள் வாயாடியை ஏதுவாக்குகின்றன. கல்வி, கணினி மனித உடாட்டம், ஆய்வு போன்ற இடங்களில் வாயாடிகள் பயன்படுகின்றன.

தமிழில் பூங்குழலி (வாயாடி) என்ற வாயாடி உத்தமம் 2003 மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.infitt.org/ti2003/papers/14_kalaiya.pdf
"http://ta.wikipedia.org/w/index.php?title=வாயாடி&oldid=1351476" இருந்து மீள்விக்கப்பட்டது