வான்மதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வான்மதி | |
|---|---|
| இயக்குனர் | அகத்தியன் |
| தயாரிப்பாளர் | பாண்டியன் |
| நடிப்பு | அஜித் குமார் சுவாதி |
| இசையமைப்பு | தேவா |
| ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
| படத்தொகுப்பு | லான்ஸி மோகன் |
| வெளியீடு | 15 January 1996 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
வான்மதி 1996 பொங்கல் அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கதாநாயகநாக அஜித் குமாரும், கதாநாயகியாக சுவாதியும், நடித்துள்ளனர்.