வான்கப்பல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வான்கப்பல் | |
|---|---|
| ஒரு நவீன வான்கப்பல் |
ஒரு வான்கப்பல் அல்லது ஏர்ஷிப் என்பது ஒரு ஏரோஸ்டார் வகை அல்லது காற்று விமானத்தை விட இலகுவான ஒரு வகை விமானம் ஆகும். இதை சுக்கான்களைப் பயன்படுத்தி காற்று மூலம் நடைமுறைக்கு ஏற்ப உயர்த்தி, நகர்த்தி செலுத்த முடியும்.