வனுவாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வானுவாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ripablik blong Vanuatu
République du Vanuatu
வனுவாட்டு குடியரசு
வனுவாட்டு கொடி வனுவாட்டு Coat of arms
குறிக்கோள்
"Long God yumi stanap" (கடவுளினுள் நாம் நிற்கிறோம்)
நாட்டுப்பண்
யூமி, யூமி, யூமி
Location of வனுவாட்டு
தலைநகரம்
பெரிய நகரம்
போர்ட் வில்லா
17°45′S, 168°18′E
ஆட்சி மொழி(கள்) பிஸ்லாமா, ஆங்கிலம், பிரெஞ்சு
அரசு குடியரசு
 -  ஜனாதிபதி கல்கொட் மட்டாஸ்கெலெக்கெலெ
 -  பிரதமர் ஹாம் லினி
விடுதலை பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் 
 -  திகதி ஜூலை 30 1980 
பரப்பளவு
 -  மொத்தம் 12189 கிமீ² (161வது)
4706 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2006 மதிப்பீடு 209,000 (183வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $726 மில்லியன் (175வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $3,346 (121வது)
ம.வ.சு (2004) 0.670 (மத்திமம்) (119வது)
நாணயம் வனுவாட்டு வாட்டு (VUV)
நேர வலயம் (ஒ.ச.நே.+11)
இணைய குறி .vu
தொலைபேசி +678

வனுவாட்டு (Vanuatu, ˌvɑːnuˈɑːtu), அல்லது வனுவாட்டு குடியரசு, பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இத்தீவுக்கூட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

வனுவாட்டுவில் முதலில் மெலனேசிய மக்கள் வசித்து வந்தனர். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் குடியேறத் தொடங்கினர். 1906இல் பிரித்தானியாவும் பிரான்சும் இந்நாட்டை உரிமை கொண்டாடின. இரண்டு வல்லரசுகளும் இதனைக் கூட்டாக (British-French Condominium) நிர்வகித்து வந்தன. 1970களில் விடுதலை இயக்கம் இங்கு வலுப்பெற்று இறுதியில் ஜூலை 30 1980இல் குடியரசானது.

Map of Vanuatu

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=வனுவாட்டு&oldid=1827457" இருந்து மீள்விக்கப்பட்டது