வானலை அடையாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு பொருளை தனித்துவமாக வானலையூடாக கண்டு அடையாளப்படுதும் தொழில்நுட்பமே வானலை அடையாளம் (Radio Frequency IDentification - RFID) எனப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தை வானொலி அலைவரிசை இனம்காட்டி, ஒளியலை அடையாளம், வானலை அடையாள குறி என்றும் தமிழில் குறிப்பர்.

வானலை அடையாள நுட்பமைப்பு மூன்று முக்கிய பின்வரும் கூறுகளால் ஆனது.

  1. தகடு, சில்லு (Tag)
  2. படிப்பான், உணரி, செலுத்தி வாங்கி - (Reader, Transceiver)
  3. தரவு செயலகம் (Data Processing Unit)

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்