வாதநாராயணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாதநாராயணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாதநாராயணி
Royal Poincianas, Delonix regia
Royal Poincianas, Delonix regia
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்குந் தாவரம்
வகுப்பு மெய்யிருவித்திலையி
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
துணைக்குடும்பம்: Caesalpinioideae
Tribe: Caesalpinieae
பேரினம்: Delonix
Species

Delonix baccal (Chiov.) Baker f.
Delonix elata (லி.) Gamble
Delonix regia (Hook.) Raf.

வாதநாராயணி (Delonix elata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். இது இரண்டரை முதல் 15 மீற்றர் உயரம் வளர்கிறது.

[தொகு] வளரியல்பு

இது பத்தடி முதல் 45 அடி வரை வளரக்கூடியது. இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வாதநாராயணி&oldid=1101067" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்