வாட் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வாட் (Watt) (குறியீடு: W) என்பது திறனை அளக்கும் ஓர் SI அலகு. ஒரு வாட் என்பது ஒரு நொடிக்கு ஒரு ஜூல் ஆற்றல் உருவாகுவதையோ, செல்வாவதையோ, கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த சேம்சு வாட்டைச் (James Watt) சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட் என்ற பெயரிட்டனர்.

[தொகு] வரையறை

ஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட் அளவு ஆகும்.



1~\rm{W} = 1~\dfrac{\rm{J}}{\rm{s}} = 1~\dfrac{\rm{kg} \cdot \rm{m^2}}{\rm{s^3}} = 1~\dfrac{\rm{N\cdot m}}{\rm{s}} \,
.

[தொகு] எடுத்துக்காட்டுகள்

படியேறிச் செல்பவர் 200  வாட் வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து 25,000 வாட் வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வாட்_(அலகு)&oldid=1111628" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்