வாட்டர்லூ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாட்டர்லூ பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை Concordia cum veritate
நிறுவிய நாள் 1957
வகை பொது
துறை 1,030 முழுநேர
பணியாளர்கள் 2,190
பட்ட மாணவர்கள் 26,451 முழுநேர, 1,628 பகுதி நேர[1]
உயர் பட்ட மாணவர்கள் 3,497 முழுநேர, 797 பகுதிநேர[1]
அமைவிடம் வாட்டர்லூ, ஒண்டாரியோ, கனடா
வளாகம் நகர/புறநகர்ப் பகுதி, 1000 ஏக்கர்[2]
இணையத்தளம் uwaterloo.ca
Waterloo's Logo

வாட்டர்லூ பல்கலைக்கழகம் (University of Waterloo) கனடாவில் ஒண்டாரியோ மாநிலத்தில் வாட்டர்லூ நகரில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இக்கல்லூரி 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது 30,000 இற்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுடன் பெரும் பல்கலைக்கழகமாக உள்ளது. வட அமெரிக்காவிலேயே கணிதத்துக்கெனத் தனிப் பீடம் ஒன்று இப்பல்கலைக்கழகத்திலேயே அமைக்கப்பட்டது இதன் ஒரு சிறப்பாகும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Canada. "About UW | University of Waterloo". Uwaterloo.ca. பார்த்த நாள் 2011-03-03.
  2. "About UW". பார்த்த நாள் 2007-08-14.
  3. "A Brief History of the Faculty of Mathematics". University of Waterloo. பார்த்த நாள் 2008-02-27.

வெளி இணைப்புகள்[தொகு]