வாடிக்கையாளர் உறவு மேலாண்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாடிக்கையாளர் உறவு மேலாண்மை ஒரு நிறுவனம் அதன் வாடிக்கையாளோராடன தொடர்பை, பரிவாத்தனைகளை மேலாண்மை செய்யவதைக் குறிக்கிறது. வாடிக்கையாளர் உறவு மேலாண்மை செயலாக்கங்களுக்கு உதவ பல மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை மென்பொருட்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன.