வாசெக்டமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வாசெக்டமி (Vasectomy) என்பது விந்து வெளியேறுவதைத் தடுக்க ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்துநாளத்தைத் துண்டித்து, கட்டி வைத்து அல்லது அடைப்பிட்டு மூடி செய்யப்படும் நவீன, எளிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சை அகும்.

இது ஆண்களுக்கானக் கருத்தடைச் சிகிச்சை அல்லது குடும்ப நல அறுவைச் சிகிச்சை அல்லது குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

குறிப்பாகப் பெண்களுக்கானக் கருத்தடை அறுவைச சிகிச்சையை விட இது மிக எளிமையானது.

பொருளடக்கம்

[தொகு] சிகிச்சை முறை

பொதுவாக இந்த எளிய பாதுகாப்பான சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவை இல்லை, குறிப்பிட்ட பகுதியை உணர்விழக்கச் செய்யும் மருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது. தையலோ தழும்போ இல்லை.

மருத்துவமனையில் தங்க வேண்டியத் தேவை இல்லை. புறநோயாளியாகச் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு, சிகிச்சை முடிந்தவுடன் வீட்டுக்குப் போகலாம். சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்துக்குப் பிறகு வீட்டில் செய்யும் சாதாரண வேலைகளைத் தொடரலாம்.


[தொகு] பக்க விளைவுகள்

பொதுவாக எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வாசெக்டமி&oldid=1071994" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்