வாங் சொங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வாங் சொங் (王充, பின்யின்: Wáng Chōng; கிபி 27 - 100) ஒரு சீன பகுத்தறிவுவாதி, மெய்யியலாளர், அறிவியலாளர். இவர் உலகம் பற்றியும், மனிதர்கள் பற்றியும் சமயம் சாரா, இயற்கையான விளங்களைத் தந்தார். Chain pump, நீர் சுழற்சி போன்ற தொழில்நுட்பங்களை விளக்கினார். பல்வேறு வானியல், காலநிலைவியல் விடயங்களையும் ஆய்ந்தார்.

மெய்யியல்[தொகு]

வாங் வாழ்ந்த கால கட்டத்தில் கன்பூசியம், டாவோயிசம் செல்வாக்குச் செலுத்தின. மக்கள் பல்வேறு தேவலோகத்தையும் (Heaven), கடவுள்களையும், சடங்குகளையும், பேய்களையும் நம்பினர். பகுத்தாயாமல் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தன. இவற்றை விமர்சித்து இயற்கை நோக்கிலான, பகுத்தறிவிலான விளக்கத்தை வாங் முன்வைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வாங்_சொங்&oldid=1356379" இருந்து மீள்விக்கப்பட்டது