வாக்ரி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்ரி மொழி நரிக்குறவர்களால் பேசப்படும் மொழி ஆகும். தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் பிற சில மாநிலங்களிலும் இது ஓரளவு பேசப்பட்டு வந்தாலும், இது அழிவு நிலையில் இருக்கும் ஒரு மொழி ஆகும். இந்த மொழிக்கான அகராதியை
வாக்ரி - தமிழ் - ஆங்கில அகராதி [தொகு]
மொழியியல் பேராசிரியர் சீனிவாசன் வர்மான வாக்ரி மொழிக்கான வாக்ரி-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றை 2010 இல் வெளியிட்டார்.[1]