வாக் என்ற வடமொழி சொல் (தமிழில் வாக்கு) மொழி அல்லது பேச்சு என்பதை குறிக்கும்.
வேத காலத்தில் வாக்கை ஒரு தேவியாக தொழும் பழக்கம் இருந்தது. பிற்காலத்தில் வாக்கின் தேவி பாரதி/சரஸ்வதி என்று ஆனது.