வளரூக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Epinephrine (adrenaline), a catecholamine-type hormone

வளரூக்கி அல்லது ஹார்மோன் (இலங்கை வழக்கு: ஓமோன்) (Hormone) என்பது உடலிலுள்ள உயிரணுக்களை அல்லது கலங்களைப் பாதிக்கக்கூடியதாகப் பிற கலங்களால் வெளிவிடப்படும் வேதிப்பொருட்கள் ஆகும். கலங்களில் வளர்சிதைமாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மிகச் சிறிய அளவிலான வளரூக்கிகள் போதுமானவை. இது, ஒரு கலத்தில் இருந்து இன்னொரு கலத்துக்கு சைகைகளை எடுத்துச் செல்லும் ஒரு தகவல்காவியும் ஆகும். எல்லாப் பல்கல உயிரினங்களும் வளரூக்கிகளை உற்பத்தி செய்கின்றன. விலங்குகளில் காணப்படும் வளரூக்கிகள் குருதி மூலம் காவிச்செல்லப்படுகின்றன. ஒரு கலத்தில் குறிப்பிட்ட வளரூக்கிக்கான உணரி இருக்கும்போது அக்கலம் அவ்வளரூக்கியின் சைகையை ஏற்று வினை புரிகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வளரூக்கி&oldid=1125219" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்