வல்லிபுர ஆழ்வார் கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லிபுர ஆழ்வார் கோயில், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.
[தொகு] வரலாறு
[தொகு] திருவிழா
இக்கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா புரட்டாதி மாத பூரணையைத் தீர்த்தமாகக் கொண்டு பதினேழு நாட்கள் நடைபெறும். கடைசி இரண்டு நாட்களும் தீர்த்தத் திருவிழா நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். பதினைந்தாம் நாள் தேர்த்திருவிழாவும் பதினாறாம் நாள் சமுத்திர தீர்த்தமும் பதினேழாம் நாள் கேணித்தீர்த்தமும் நடைபெறுகின்றன.