வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்

ஆள்கூறுகள்: 8°33′42″N 81°14′26″E / 8.56167°N 81.24056°E / 8.56167; 81.24056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
வல்லவ சக்தி பிள்ளையார் கோயில் is located in இலங்கை
வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
தேசப்படத்தில் வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
ஆள்கூறுகள்:8°33′42″N 81°14′26″E / 8.56167°N 81.24056°E / 8.56167; 81.24056
பெயர்
பெயர்:வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு மாகாணம்
மாவட்டம்:திருக்கோணமலை
கோயில் தகவல்கள்
மூலவர்:பிள்ளையார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

திருகோணமலை வல்லவசக்தி பிள்ளையார் கோயில் திருகோணமலை நகரப்பகுதியில் மனையாவளியில் உள்ளது. இவ்வாலயத்தில் ஓமகுண்டத்தில் வேப்பம் இலை, வேப்பமரக்கட்டை வைத்து ஓமம் வளர்ப்பது வழமையாகும். இவ்வாலத்தில் 3 நேரப்பூசை, காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் நடைபெறுகின்றது. அரசமரமும் வேப்பமரமும் இருக்கும் ஆலயத்தில் இருந்தால் தோஷங்கள் நீங்கும் என்ற ஐதீகம் இருப்பதால் இவ்வாலயத்தில் வழிபடுவது வழக்கமாகும்.