வலைவாசல் பேச்சு:விவிலியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவிலியம் என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


புதிய வலைவாசல்[தொகு]

விவிலியம் வலைவாசல் என்றொரு புதிய வலைவாசல் தொடங்கியுள்ளேன். பயனர் அதை கிறித்தவம் வலைவாசல் போன்று மேம்படுத்த வேண்டுகிறேன். நன்றி! --பவுல்-Paul (பேச்சு) 01:14, 5 மே 2013 (UTC)[பதிலளி]