வலைவாசல் பேச்சு:துடுப்பாட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலைவாசல் துடுப்பாட்டம் பக்க வடிவமைப்பு திட்டம்
                                                     துடுப்பாட்டம்
                                                       கிரிக்கெட்
                                                            |
                                                      அறிமுகம்
                      ┌─────────────────────────────────────┴─────────────────────────────────────┐
                      ➊                                                                           ➋
            சிறப்புக் கட்டுரை                                                  துடுப்பாட்ட முக்கிய செய்திகள்
                   ░░░░░░░░░                                                                    ░░░░░░░░░
                   ░░░░░░░░░                                                                    ░░░░░░░░░
                     ➌                                                                             ➍
           உங்களுக்குத் தெரியுமா?	                                         துடுப்பாட்டம்/இன்றைய நாளில்
                   ░░░░░░░░░                                                                    ░░░░░░░░░
                   ░░░░░░░░░                                                                    ░░░░░░░░░
                                                             ➎
                                                     சிறப்புப் படம்
                          ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
                          ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
                          ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
                                                            ➏
                                                   ஐசிசி தரவரிசை
                             
                                 ░░░░░░░░░░            ░░░░░░░░░░          ░░░░░░░░░░
                                 ░░░░░░░░░░            ░░░░░░░░░░          ░░░░░░░░░░ 
                                 ░░░░░░░░░░            ░░░░░░░░░░          ░░░░░░░░░░
                                 ░░░░░░░░░░            ░░░░░░░░░░          ░░░░░░░░░░
                                      
                                          ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
                                          ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
                                                         ➐
                                             பிற விக்கிமீடியா திட்டங்கள்         
                           ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 07:18, 21 சூன் 2014 (UTC)[பதிலளி]

படிமம்[தொகு]

@மொஹம்மத் இஜாஸ் அண்ணா! வலைவாசலில் காட்சிப்படுத்த புதிய படிமத்தைப் பதிவேற்றியுள்ளேன். வலை வாசலிலும் மாற்றிவிடவா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:35, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]

நன்றி தம்பி ஸ்ரீகர்சன் வடிவமைப்பு அருமையாக உள்ளது--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 05:42, 25 சூன் 2014 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமைச் சிக்கல்[தொகு]

துடுப்பாட்ட ஆர்வலர்களின் கவனத்துக்கு: துடுப்பாட்டக்காரர்கள் தொடர்பான பல கட்டுரைகளின் குறிப்பிடத்தக்கமை கேள்விக்குரியது. இவ்வாறான கட்டுரைகளை இனங்கண்டு வார்ப்புரு சேர்த்து வருகிறேன். பார்க்க - பகுப்பு:குறிப்பிடத்தக்கன எனக் கருதப்படாத அனைத்துக் கட்டுரைகள். இவ்வார்ப்புரு சேர்க்கும் முன் தரவுகளைச் சரி பார்த்தே சேர்க்க முடியும் என்பதால் இப்பணியை உடனடியாகவோ விரைந்தோ செய்யப்போவதில்லை. ஆனால், இவ்வாறு வார்ப்புரு இடப்படும் கட்டுரைகளைக் கவனித்து உரிய குறிப்பிடத்தக்கமை ஆதாரங்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். குறித்த காலத்துக்குப் பிறகும் குறிப்பிடத்தக்கமை ஆதாரம் சேர்க்கப்படாத கட்டுரைகள் நீக்கப்படலாம். நன்றி. --இரவி (பேச்சு) 12:46, 25 சூன் 2014 (UTC)[பதிலளி]