வலைவாசல்:இந்திய அரசு/செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • ஜூலை 21: பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக, 13 வது குடியரசுத் தலைவர் தேர்தல், 2007, இல் வெற்றிபெற்று ஐந்தாண்டுகள் பதவி வகித்தார்.
  • டிசம்பர் 24: குடியிருப்பு வெப்பப்பகுதித் தீவான லொகாகாரா தீவு கடல் மட்ட உயர்வினால் கடல்கொள்ளப்பட்டது.
  • டிசம்பர் 19: அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்தத்தில் கையொப்பமிட்டார்.
  • டிசம்பர் 17: இந்திய இராணுவம் பங்களாதேஷின் விடுதலைக்க்காக இந்திய பாக்கிஸ்தான் போரில் போராடியதினால் வெற்றி கிடைக்கபெற்று 35 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் வெற்றி நாளை, தனது 35 வது ஆண்டு வெற்றி நாளாக கொண்டாடியது.
  • டிசம்பர் 9: ஐ.அ.நா பிரதிநிதிகள் பேரவையில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
  • நவம்பர் 30: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9.2% என்று கியூ 2 அறிவித்தது.
  • நவம்பர் 28: நிலக்கரித் துறை இணை அமைச்சர் சிபு சோரன் கொலை வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தால் தண்டைணை பெற்றார்.
  • நவம்பர் 27: கிரக் சாப்பல் 14 வது நாடாளுமன்ற உறுப்பினர் குண்டு வீச்சுக்கு ஆளானார்.
  • நவம்பர் 27: ராஜ்நாத் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • நவம்பர் 22: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது.
  • நவம்பர் 17: நீதியரசர் சச்சார் குழு இந்திய இசுலாமியர்கள் மற்ற சமுதாயத்தினரை விட பின்தங்கியுள்ளனர் என்ற அறிக்கையை சமர்ப்பித்தது.
  • நவம்பர் 16:வாகா எல்லையில் இரு நாடுகளின் கொடியிறக்கம் அமைதியாக நடைபெற்றது.
  • நவம்பர் 7: ஒட்டுநர் கட்டுப்பாடு விதியை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தை தில்லியில் வியாபாரிகள் மேற்கொண்டனர்.