வல்லெட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வலெட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வல்லெட்டா
Ċittà Umilissima
வல்லெட்டா
வல்லெட்டா
Coat of arms of Humilissima Civitas Valletta
Coat of arms
சிறப்புப்பெயர்: Il-Belt
குறிக்கோளுரை: Città Umilissima
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம்
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம்
அமைவு: 35°53′52″N 14°30′45″E / 35.89778, 14.5125
நாடு மால்ட்டாவின் கொடி மால்ட்டா
தீவு மால்ட்டா தீவு
அரசு
 - மேயர் அலெக்சி டிங்லி (Alexiei Dingli)
பரப்பளவு
 - நகரமும் உள்ளூராட்சி மன்றமும் 0.8 கிமீ²  (0.3 ச. மைல்)
ஏற்றம் 56 மீ (184 அடி)
மக்கள் தொகை (டிசம்பர் 2008)
 - நகரமும் உள்ளூராட்சி மன்றமும் 6,098
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
அஞ்சற் குறியீடு VLT
தொலைபேசி குறியீடு(கள்) 356
இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம்
City of baby Valletta*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Ostansicht Vallettas.jpg
நாடு மால்ட்டா
வகை கலாச்சாரம்
ஒப்பளவு i, vi
மேற்கோள் 131
பகுதி ஐரோப்பாவும் வட அமெரிக்காவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1980  (4th அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.
மோல்ட்டாவின் செய்மதித் தோற்றம்

வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கிலம்: Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098[1] ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக[2] 1980இல் யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 2008 உத்தியோகபூர்வ மதிப்பீடு
  2. - யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் வல்லெட்டா
"http://ta.wikipedia.org/w/index.php?title=வல்லெட்டா&oldid=1367964" இருந்து மீள்விக்கப்பட்டது