வலன்டீனா டெரெஷ்கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வலன்டீனா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா
Valentina Vladimirovna Tereshkova
Валенти́на Влади́мировна Терешко́ва
Cosmonaut
தேசியம் ரஷ்யர்
பிறப்பு மார்ச் 6 1937 (வயது 72)
யாரொஸ்லாவ் ஓப்லஸ்து, சோவியத் ஒன்றியம்
வேறு தொழில் விமானி
படிநிலை மேஜர் ஜெனரல், சோவியத் வன்படை
விண்பயண நேரம் 2நா 22ம 50நி
தெரிவு 1962 பெண்கள் பிரிவு
பயணங்கள் வஸ்தோக் 6
பயண
சின்னம்
Vostok5-6patch.png
1963 சோவியத் அஞ்சற்தலையில் வலண்டீனா

வலன்டீனா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா (Valentina Vladimirovna Tereshkova; ரஷ்ய மொழி: Валенти́на Влади́мировна Терешко́ва; பிறப்பு: மார்ச் 6 1937), என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வஸ்தோக் 6 விண்கலத்தில் ஜூன் 16 1963 அன்று விண்வெளிக்கு சென்று அங்கு 3 நாட்களுக்குச் சற்றுக் குறைவாக தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்