வறுமை நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.

இந்தியாவில் மும்பையில் சாலையோரத்தில் ஏழைப் பெண்கள் துணி துவைக்கும் காட்சி.

ஏழ்மை நிலையை absolute அல்லது தீவிர ஏழ்மை நிலை என்றும் relative ஏழ்மை நிலை என்றும் அதன் வீச்சை வேறுபடுத்தி காட்டுவர்.

ஏழ்மை நிலையை ஒரு மக்கள் தொகையின் விழுக்காடாக குறிக்கலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வறுமை_நிலை&oldid=822607" இருந்து மீள்விக்கப்பட்டது