வர்ணன் ரொய்ல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வர்ணன் ரொய்ல்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 102
ஓட்டங்கள் 21 2,322
துடுப்பாட்ட சராசரி 10.59 15.48
100கள்/50கள் 0/0 0/9
அதியுயர் புள்ளி 18 81
பந்துவீச்சுகள் 16 16
விக்கெட்டுகள் 0 0
பந்துவீச்சு சராசரி n/a 25.06
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு n/a 4/51
பிடிகள்/ஸ்டம்புகள் 2/0 69/0

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

வர்ணன் ரொய்ல் (Vernon Royle, பிறப்பு: சனவரி 29 1854, இறப்பு: மே 21 1929), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணன்_ரொய்ல்&oldid=1361704" இருந்து மீள்விக்கப்பட்டது