வர்களா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வர்களா വര്ക്കല |
|
| — நகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | திருவனந்தபுரம் |
| வட்டம் | Chirayinkeezhu வட்டம் |
| அருகாமை நகரம் | கொல்லம் நகரம்(37 Kms) |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| Chairperson | கே ஆர் பிஜு |
| மக்களவைத் தொகுதி | Attingal |
| மக்களவை உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
42,273 (2001[update]) • 2,529 /km2 (6 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
15.42 கிமீ2 (6 சதுர மைல்) • 190 மீட்டர்கள்s (620 அடி) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.varkalamuncipality.in |
வர்களா(Varkala, மலையாளம் : വര്ക്കല ) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர நகரம் மற்றும் நகராட்சி. இது திருவனந்தபுரத்தில் இருந்து வட மேற்கில் 50 கிலோமீட்டர் மற்றும் கொல்லம் நகரின் தென் மேற்கே 37 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.