வருண சாந்த

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருண சாந்த (Waruna Shantha, பிறப்பு: திசம்பர் 16 1980), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005/06-2006/07 பருவ ஆண்டுகளில், இலங்கை லங்கன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • வருண சாந்த - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண_சாந்த&oldid=2721076" இலிருந்து மீள்விக்கப்பட்டது