வம்போ கப்பல் கட்டடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வம்போ கப்பல் வடிவக் கட்டத்தின் முகப்புக் காட்சி
வம்போ கப்பலின் முனைப் பகுதி
வம்போ கப்பலின் இரவு நேரக் காட்சி

வம்போ கப்பல் கட்டடம் என்பது கப்பல் வடிவில் கட்டப்பட்ட ஒரு மக்கள் குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடமாகும். இது ஹொங்கொங், கவுலூன் நகர மாவட்டம், கவுலூன் பகுதியில் ஹொங் ஹாம் நகரில் வம்போ பூங்கா எனும் பெயரில் கட்டப்பட்ட ஒரு மிகப் பெரிய மக்கள் குடியிருப்புத் தொகுதிகளின் நடுவே உள்ளது . இது "ஹச்சிசன் வம்போ வரையறுக்கப்பட்ட நிறுவனம்" ஊடாக கட்டப்பட்டது ஆகும். இக்கட்டடத்தில் பெரும் பகுதி வணிக கடைக்களாகவே உள்ளன.

வரலாறு[தொகு]

இந்த கட்டடம் 1991 இல் கட்டி முடிக்கப்பட்டது. முன்னாள் இப்பகுதி கப்பல் கட்டுமிடங்களாக இருந்ததன் நினைவாக வம்போ பூங்கா மக்கள் குடியிருப்புத் தொகுதிகளின் நடுவே இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Whampoa Garden
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்போ_கப்பல்_கட்டடம்&oldid=3372205" இலிருந்து மீள்விக்கப்பட்டது