வனுவாட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வனுவாத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Ripablik blong Vanuatu République du Vanuatu வனுவாட்டு குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Long God yumi stanap" (கடவுளினுள் நாம் நிற்கிறோம்) |
||||||
| நாட்டுப்பண் யூமி, யூமி, யூமி |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
போர்ட் வில்லா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பிஸ்லாமா, ஆங்கிலம், பிரெஞ்சு | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | ஜனாதிபதி | கல்கொட் மட்டாஸ்கெலெக்கெலெ | ||||
| - | பிரதமர் | ஹாம் லினி | ||||
| விடுதலை | பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் | |||||
| - | திகதி | ஜூலை 30 1980 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 12,189 கிமீ² (161வது) 4,706 சது. மை |
||||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2006 மதிப்பீடு | 209,000 (183வது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $726 மில்லியன் (175வது) | ||||
| - | நபர்வரி | $3,346 (121வது) | ||||
| ம.வ.சு (2004) | 0.670 (மத்திமம்) (119வது) | |||||
| நாணயம் | வனுவாட்டு வாட்டு (VUV) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+11) | |||||
| இணைய குறி | .vu | |||||
| தொலைபேசி | +678 | |||||
வனுவாட்டு (Vanuatu, ˌvɑːnuˈɑːtu), அல்லது வனுவாட்டு குடியரசு, பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இத்தீவுக்கூட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
வனுவாட்டுவில் முதலில் மெலனேசிய மக்கள் வாசித்து வந்தனர். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் குடியேறத் தொடங்கினர். 1906இல் பிரித்தானியாவும் பிரான்சும் இந்நாட்டை உரிமை கொண்டாடின. இரண்டு வல்லரசுகளும் இதனைக் கூட்டாக (British-French Condominium) நிர்வகித்து வந்தன. 1970களில் விடுதலை இயக்கம் இங்கு வலுப்பெற்று இறுதியில் ஜூலை 30 1980இல் குடியரசானது.
வெளி இணைப்புகள் [தொகு]
- Interactive maps of Vanuatu
- Republic of Vanuatu government
- Volcanoes of Vanuatu
- Vanuatu National Tourism Office
- In pictures: Vanuatu volcano
- The Happy Planet Index website
