வந்தான் வென்றான் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வந்தான் வென்றான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வந்தான் வென்றான் | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | ஆர். கண்ணன் |
| தயாரிப்பாளர் | கே.எஸ். ஸ்ரீனிவாசன் |
| கதை | ஆர். கண்ணன் பட்டுக்கோட்டை பிரபாகர் |
| நடிப்பு |
|
| இசையமைப்பு | தமன் |
| ஒளிப்பதிவு | பி. ஜி. முத்தையா |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| கலையகம் | வாசன் விசுவல் வென்ச்சர்ஸ் |
| வெளியீடு | செப்டம்பர் 16, 2011 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வந்தான் வென்றான் ஆர்.கண்ணன் இயக்கத்தில் 2011 செப்டம்பர் மாதம் வெளியான ஒரு தமிழ் திரைப்படமாகும். இதில் ஜீவா, தாப்சீ பன்னு, நந்தா துரைராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
