வத்றாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

{{merge to|வத்திராயிருப்பு]] வத்றாப்,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேருராட்சியாகும் ஆகும். இவ்வூரைச் சுற்றிலும் குன்னூர், கிருஷ்ணன் கோவில், திருவில்லிபுத்தூர் போன்ற ஊர்கள் உள்ளன. இங்கு சுற்றி உள்ள அனைத்து ஊர்களுடனும் சாலை போக்குவரத்து உள்ளது. இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். சிறிது காலமாக மக்கள் பக்கத்தில் உள்ள சிவகாசிக்கு தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.வத்றாப் அருகில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் நெசவு தொழிலை செய்கின்றன. வத்திராயிருப்பு பெயர் மருவி வத்றாப் என்று அழைக்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வத்றாப்&oldid=1807377" இருந்து மீள்விக்கப்பட்டது